LyricFront

Valakkamal Ennai Thalayakkineer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
Verse 2
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்
Verse 3
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
Verse 4
பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
Verse 5
தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தனும் நெருங்க முடியல அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க
Verse 6
மோசேயே போல கொலைகாரன் என்று தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
Verse 7
வந்தீங்க முட்செடியினில் என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?