LyricFront

Vasathiayai thadi odatha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வசதியைத் தேடி ஓடாதே - அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை
Verse 2
வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய ழே. ழே. ழே. ஆடிமைப்படுத்த ழே. ழே. ழே. - வசதி
Verse 3
அழகெல்லாம் அற்றுப் போகும் எழில் ஏமாற்றும் கவர்ச்சி எல்லாம் கானல் நீர் கடந்து போகும் சீக்கிரத்தில்
Verse 4
வெட்டுக்கிளி காட்டுத்தேன் உண்டு வந்தார் யோவான் உலகத்தை கலக்கிய மனிதர் அவர் உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
Verse 5
பணமயக்கம் எல்லாவித தீமைகளின் தொடக்கம் சிற்றின்பம் எச்சரிக்கை - உன்னை நடைபிணமாக்கிவிடும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?