LyricFront

Vatri kodi pidithiduvom

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம் வீரநடை நடந்திடுவோம்
Verse 2
வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே
Verse 3
ஆயிரம்தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு - நாம் ஆலகையை வென்று விட்டோம்
Verse 4
காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
Verse 5
கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?