LyricFront

Vazhnalellaam Kaalaithorum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வாழ்நாளெல்லாம் காலைதோறும் களிகூர்ந்துமகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால்
Verse 2
புகலிடம் நீரேபு+மியிலே அடைக்கலம் நீரேதலைமுறைதோறும்
Verse 3
நல்லவரேவல்லவரே நன்றியையாநாள் முழுதும்
Verse 4
உலகமும் பு+மியும் தோன்றுமுன்னே என்றென்றும் இருக்கின்றஎன் தெய்வமே
Verse 5
துன்பத்தைகண்டநாட்களுக்கு
Verse 6
அற்புதசெயல்கள் காணசெய்யும் மகிமைமாட்சிமைவிளங்கசெய்யும்
Verse 7
செய்யும் செயல்களைசெம்மைப்படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றிதாரும்
Verse 8
நாட்களைஎண்ணும் அறிவைதாரும் ஞானம் நிறைந்த இதயம் தாரும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?