LyricFront

Vinnaga MaegamIranganum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
விண்ணகமேகம் இறங்கணும் வல்லமைமழையாய் பொழிpயணும்
Verse 2
குளங்கள் நிரம்பணும் நதியாய் பாயணும் - எல்லா
Verse 3
இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கிவரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காணவேண்டும் கண்கள் காணவேண்டும் - ராஜா
Verse 4
தூதர்கள் கூட்டம் இறங்கிஏறணும் பரலோகஏணிபடிகளிலே யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே- ராஜா
Verse 5
ஆதிதிருச்சபை அற்;புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலே குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே - ராஜா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?