LyricFront

Visuvasiye Ninaithu Par

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
விசுவாசியே நினைத்து பார் நிலைப்பவைகளை நாடு நித்திய ஜீவன் பெற - 2 ஓடி வருவாயே இன்றே பாடி மகிழ்வாயே அன்றே - 2
Verse 2
அறுப்பு மிகுதி ஆளோ இல்லை வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி - 2 நினைத்து புலம்பி அலைந்து தேடு - 2 செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்று - 2
Verse 3
நீ போகாவிடில் யார் போவார் இப்போது இல்லாவிடில் எப்போ? - 2 கணக்கு கேட்பார் என்ன செய்வாய்? - 2 கண்ணீர் விடுவாயோ கர்த்தரைக் கண்டு - 2
Verse 4
வருகையின் நாள் சமீபமே வல்லமை தேவன் வெளிப்படவே - 2 ப+மி அழியும் ப+தலம் எரியும் - 2 சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் - 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?