LyricFront

Vizhuguthu Vizhuguthu Yerigo

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புதுஎழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைசொந்தமாக்குவோம்
Verse 2
யோசுவாவின் சந்ததிநாமே தேசத்தைசுதந்தரிப்போமே உடன்படிக்கைபெட்டிநம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே
Verse 3
கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர்; தந்திடுவாரே எதிர்த்துநிற்கஎவராலுமே முடியாதென்றுவாக்குரைத்தாரே
Verse 4
மோசேயோடு இருந்ததுபோல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் செல்கிறார் தளர்ந்திடாமல்பின் தொடர்வோம்
Verse 5
அச்சமின்றிதுணிந்துசெல்வோமே அறிக்கைசெய்துஆர்ப்பரிப்போமே கர்த்தர் வார்த்தைநம் வாயிலே நிச்சயமாய் வெற்றிபெறுவோம்
Verse 6
தேசத்துஎதிரிகளெல்லாம் திகில் பிடித்துநடுங்குகின்றனர் கர்த்தர் செய்யும் அற்புதங்களை கேள்விப்பட்டுகலங்குகின்றனர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?