LyricFront

Yaarai Naan Pugalven

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ? என் கதியும் பங்கும் யார் நான் பாராட்டும் மேன்மை யார்? தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
Verse 2
யார் நான் நிற்கும் கன்மலை யார் என் திட நம்பிக்கை ? குற்றத்தை சுமந்தோர் யார் தெய்வ நேசம் தந்தோர் யார் ? தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
Verse 3
எந்தன் எந்தன் பிராண பெலன் யார் ஆத்துமத்தின் சாரம் யார் ? யாரால் பாவி நீதிமான் யாரால் தெய்வ பிள்ளை நான்? தெய்வ ஆட்டுக்குட்டியால் .
Verse 4
கஸ்தியில் சகாயர் யார் சாவின் சாவு ஆனோர் யார் ? என்னை தூதர் கூட்டத்தில் சேர்ப்போர் யார் நான் சாகையில்? தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
Verse 5
இயேசு தான் என் ஞானமே அவர் என் சங்கீதமே : நீங்களும் புகழுங்கள் அவரைப் பின் செல்லுங்கள் தெய்வ ஆட்டுக்குட்டியை .

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?