LyricFront

Yakobae nee var oonthurvai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
யாக்கோபே நீ வேரூனறுவாய் - 2 பு+த்து குலங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பு+மியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த ஏன் மகனே(ளே) நீ வேரூனறுவாய்
Verse 2
நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
Verse 3
அருமையான மகன் அல்லவோ பிரியமான பிள்ளையல்லவோ நீ உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
Verse 4
நுகங்களை முறித்துவிட்டேன் கட்டுகளை அறுத்துவிட்டேன் இனிமேல் நீ அடிமை ஆவதில்லை எனக்கே ஊழியம் செய்திடுவாய்
Verse 5
புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன் மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய் குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
Verse 6
மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன் பள்ளத்தாக்கின் நடுவினிலே ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
Verse 7
நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள் பாழான மண்மேடு கட்டப்படும் பாடலும் ஆடலும் மீண்டு;ம் கேட்கும்
Verse 8
உன்னோடு நான் இருந்து உனக்காக வழக்காடுவேன் அச்சுறுத்துவோர் எவருமின்றி அமைதியிலே நீ இளைப்பாறுவாய

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?