Verse 1இயேசு என் வாழ்வில் இன்பம்
இகமதில் அவரைப் புகழ்வேன் (2)
Verse 2பாவங்கள் போக்கிடும் நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள்தனையே
அளிக்கும் அன்பு தேவன்
Verse 3இயேசு காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன்
Verse 4சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய் தங்கி வாழ்வேன்
Verse 5சீஷனாய் என்னையும் அழைத்த
அவர் அன்பின் குரல்
நானும் கேட்டேன்
சிலுவைதனை சிநேகித்தேனே
தீவிரம் அவர் பின்னே சென்றேன்
Verse 6இயேசுவின் பாதத்தில் அமரும்
இனிய தியானமாம் வாழ்க்கை
பூலோகத்தில் உம்மையல்லால்