Verse 1இயேசு என் பரிகாரி - இன்ப
இயேசு என் பரிகாரி - என்
ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப
இராஜா என் பரிகாரி
Verse 2என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் - இன்ப
இராஜா என் பரிகாரி
Verse 3சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்த போதும் - இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி - இன்ப
இயேசு என் பரிகாரி - என்
ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப
இராஜா என் பரிகாரி
Verse 4பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக் கஷ்டங்கள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் - இன்ப
இராஜா என் பரிகாரி
Verse 5எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துணை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப
இராஜா என் பரிகாரி