Verse 1இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்
Verse 2இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்
Verse 3இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
அவர் என்னை கைவிடவில்லை
Verse 4இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
இயேசு என்னை கைவிடவில்லை
Verse 1Yesu ennai kaivida maattaar
Yesu ennai kaivida maattaar
Kadum puyal varinum perungaatru veesinum
Avar ennai kaivida maattaar
Verse 2Yesu ennai kaivida maattaar
Yesu ennai kaivida maattaar
Kadum puyal varinum perungaatru veesinum
Avar ennai kaivida maattaar
Verse 3Yesu ennai kaividavillai
Yesu ennai kaividavillai
Kadum puyal vanthathu perungaatru veesuthu
Avar ennai kaividavillai
Verse 4Yesu ennai kaividavillai
Yesu ennai kaividavillai
Kadum puyal vanthathu perungaatru veesuthu
Yesu ennai kaividavillai
Download Song