Yesu Entra Thiru Namathirku
Song: Yesu Entra Thiru Namathirku
Verse 1இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம (2)
Verse 2வானிலும் ப விலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது - தூயர்
சொல்லித் துதித்திடும் நாமமது
Verse 3வேதாளம் பாதாளம் யாவையும்
ஜெயித்த வீரமுள்ள திருநாமமது -நாமும்
வென்றிடுவோமிந்த நாமத்திலே
Verse 4பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது
Verse 5உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது
Verse 6சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றுமகற்றிடும் நாமமது