Verse 1இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
Verse 2ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே
கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே
ஜீவிய நாட்கள் எல்லாம்
Verse 3ஆத்தும பாரம் எனக்கு தந்து
ஜெபிக்க கற்று தந்தாரே
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து வென்றிடுவேன்
Verse 4வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்து கொள்வார்
Verse 1Yesu jeevan thanthaare
Paavaththai pokkivittaare
Niththiya vaazhvu enakku thanthu
Ennai serththu kondare
Verse 2Aaviyil nirappi abishegam thanthu
Saatchiyaai maattinaare
Kanigalai koduththu vaazhven avarkke
Jeeviya naatkal ellaam
Verse 3Aaththuma baaram enakku thanthu
Jebikka katru thanthaare
Jebame jeyam jebame jeevan
Jebiththu ventriduven
Verse 4Vaazhvil sorvu nerittaalum
Vanthu belan tharuvaar
Megangal naduvil karththar varuvaar
Nammai serththu kolvaar
Download Song