Yesu Krishthu Aandavar Entru
Verse 1இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்
Verse 2தேவனின் ரூபமாயிருநதும்
தம்மை தாமே வெறுமையாக்கினார்
அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார்
அன்பினால் மனிதரின் சாயலானார்
Verse 3மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார்
சிலுவை மட்டும் தன்னைத் தாழ்த்தினார்
ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார்
மேலான நாமம் அவருக்குத் தந்தார்
Verse 4முழங்கால்கள் முடங்கட்டும்
முழக்கம் செய்யட்டுமே
விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர்
இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும
Verse 1Yesu kristhu aandavar endru
ellaa naavum arikkai seiyattum
Verse 2Devanin roobamaayirunthum
thammai thaame verumaiyaakkinaar
adimaip pola thannaith thaazhththinaar
anbinaal manitharin saayalaanaar
Verse 3maranam mattum keezhppadinaar
siluvai mattum thannaith thaazhththinaar
aathalaal devan avarai uyarththinaar
melaana naamam avarukkuth thanthaar
Verse 4muzhangaalkal mudangattum
muzhakkam seiyattume
vinnnavar mannnavar keezh ulagor
yesuve aandavar endru sollattum
Download Song