Yesu Kristhu Aandavar Indiavil
Verse 1இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் - 4
Verse 2கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் - 4
Verse 3உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு - 4
Verse 4உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் - 4
Verse 1Yesu kristhu aandavar
Indhiyaavin ratchagar - 4
Verse 2Kashtamo thunbamo
Kartharidam selluvom - 4
Verse 3Unakkaaga siluvaiyai
Sumanthaare en Yesu - 4
Verse 4Unnaiyum ennaiyum Yesu
Kristhu nesikkiraar - 4
Download Song