Yesu Manidanaai Piranthar
Verse 1இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
Verse 2மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு
Verse 3ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு
Verse 4யாக்கோபில் ஒர் நட்சத்திரம் - இவர்
வாக்கு மாறாதவரே
கண் இமை நேரத்தில் நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
Verse 5பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்று - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
Verse 6மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு
Verse 7அன்னாளும் ஆலயத்தில் - அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே -கூறி
தூயனைப் புகழ்ந்தனரே
Verse 1Yesu maanidanaay pirandaar
Indha logaththai meettidave
Iraivan oliyaai irulil udhiththaar
Indha narseythi saatriduvom
Verse 2Meippargal iraavinile – thangal
Mandhaiyaai kaaththirukka
Thoothargal vaanathile thondri
Devanai thudhiththanare – Yesu
Verse 3Aalosanai karththare ivar
Arputha maanavare
Vinn samaadhaana pirabu sarva
Vallavar pirandhanare – Yesu
Verse 4Yaakkobil or natchaththiram - ivar
Vaakku maaraathavare
Kann imai neraththil nammai
Vinnathil serththiduvaar
Verse 5Pon, porul, thoobavarkkam vellai
Bolamum kaanikkaiye
Saatchiyaai kondu sendru - vaana
Saasthirigal pannindhanare
Verse 6Maattuththozhuvaththile – paran
Munnilaiyil pirandaar
Thaazhmaiyai pin pattruvom – avar
Ezhaiyin paathaiyile – Yesu
Verse 7Annaalum aalayaththil - andru aandavarai arindhe
Theerkkatharisanamé - koori
Thooyanai pugazhndhanare
Download Song