Yesu naamam melana naamam
Song: Yesu naamam melana naamam
Verse 1இயேசு மேலான நாமம்
அருமை இரட்சகரே, மகிமை கர்த்தர்
இம்மானுவேல் தேவன்
நம்மோடு ண்டு, மாறாத மீட்பர்,
ஜீவ வார்த்தை இவர்
Verse 2உந்தன் ஜீவ ஊற்று
என்னில் பாயட்டுமே
உந்தன் ஆவி என்னில்
தங்கி ஆளட்டுமே
எந்தன் சிந்தை தாக்கும்
எந்த சூழ்நிலையில்
எந்தன் பாரம் கவலைகள் வைத்துவிட்டேன்
Verse 3இயேசு, இயேசு, ... என் இயேசுவே
தந்தை, தந்தை ... என் தந்தையே
ஆவியே, ஆவியே ... ஆவியானவரே.
Verse 4களிகூர்ந்து எழும்பி துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பி துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்
அவர் திருநாமம் புகழப்
படத்தக்கதே
Verse 5ஸ்தோத்திர துதிகளுக்கு
மேலானதே
அவர் திருநாமம் புகழப்
படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்