Verse 1இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே
Verse 2காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமே
Verse 3வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்
Verse 4மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்
Verse 1Yesu nammodu indru aanandam
Yesu nammodu endrum aanandam
Alleluya aarpparippome
Alleluya agamagizhvome
Verse 2Kaarirul nammai soozhnthaalum
Karthar oliyaavaar
Oliyaai ezhumbi sudarviduvom
Ulagin olinaame
Verse 3Vyaadhigal thollaigal naduvinile
Devanin vaarthai undu
Avarin thooya thazhumbugalaal
Gunam adaigindrom naam
Verse 4Manidhargal nammai igazhnthaalum
Manamo thalarvadillai
Godhumai manipol madinthiduvom
Siluvaiyaich sumanthiduvom
Download Song