Verse 1இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
Verse 2சமாதான காரணர்; நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே
Verse 3அதிசய தேவன்
ஆலோசனைக் கர்த்தர்
Verse 4தாயும் தகப்பனும்
தாங்கும் சுமைதாங்கி
Verse 5எனக்கு அழகெல்லாம்
எனது ஆசையெல்லாம்
Verse 6இருள் நீக்கும் வெளிச்சம்
இரட்சிப்பின் தேவன்
Verse 7எல்லாமே எனக்கு
எனக்குள் வாழபவரும்
Verse 8முதலும் முடிவும்
முற்றிலும் காப்பவர்
Verse 9வழியும் சத்தியமும்
வாழ்வளிக்கும் வள்ளல்
Verse 10பாவமன்னிப்பு
பரிசுத்த ஆவியும்