Verse 1இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
Verse 2பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் - நான்
Verse 3இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் - நான்
Verse 4காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் - நான்
Verse 5கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே - கொடிய
Verse 6என்னை விட்டு எடுபடாத
நல்லபங்கு இது - எனக்கு
Verse 7எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் - நான்
Verse 1Yesu paadham enakku podhum
Endha naalum aanandhamae (2)
Verse 2Paadham amarnthu kanneer sinthi
Kathari azhuthiduvaen - naan
Verse 3Iravum pagalum vedha vasanam
Dhiyaanam seithiduvaen - naan
Verse 4Kaaththirunthu belanadainthu
Kazhugaip pol parappaen - naan
Verse 5Kasantha maaraa mathuramaagum
Egipthu aganridumae - kodiya
Verse 6Ennai vittu edupadaatha
Nallapangu idhu - enakku
Verse 7Ethai ninaiththum kalangamaattaen
Endrum thuthithiduvaen - naan
Download Song