Verse 1இயேசு போதுமே
எனக்கு போதுமே - 2
Verse 2இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்
Verse 3இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்
Verse 4இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்
Verse 5இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்
Verse 1Yesu podhumae
Enakku podhumae - 2
Verse 2Yesu kaividaar unnai kaividaar
Indrum kaividaar avar endrum kaividaar
Verse 3Yesu vallavar enakku vallavar
Indrum vallavar avar endrum vallavar
Verse 4Yesu nallavar enakku nallavar
Indrum nallavar avar endrum nallavar
Verse 5Yesu vaazhkindraar ennil vaazhkindraar
Indrum vaazhkindraar avar endrum vaazhkindraar
Download Song