Verse 1யேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே
Verse 2என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷஷ்பமே
சீக்கிரம் வாருமையா - ஐயா
Verse 3உழையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா
Verse 4ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
Verse 1Yesu raaja ezhai en ullam thedi vantheere
Verse 2En nesar neerdhaanaiyaa
Ennai thetridum en desaiyaa
Saaronin rojaa leeli pushpame
Seekkiram vaarumaiyaa - aiyaa
Verse 3Uzhaiyaana setrinindru ennai
Uyirpiththu jeevan thantheer
Alaipola thunbam ennai soozhnthapothu
Anbaale annaiththuk konteer - aiyaa
Verse 4Aabaththu kaalaththile nalla
Anukraham thunnaiyum neere
Anbe endreer magale endreer
Manavaatti neethaan endreer
Download Song