Yesu Rajanae Nesikkiraen Ummaiyae
Song: Yesu Rajanae Nesikkiraen Ummaiyae
Verse 1இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ளநாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
Verse 3அதிசயமானவரேஆறுதல் நாயகரே
சந்தோஷமேசமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
Verse 4இம்மானுவேல் நீர்தானே
எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே
Verse 5திராட்சைசெடிநீரே
தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியேநட்சத்திரமே
Verse 6யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே
ரபு+னியேபோதகரே
Verse 7பாவங்கள் நிவர்த்திசெய்யும்
கிருபாதாரபலிநீரே
பரிந்துபேசும் ஆசாரியரே