Verse 1இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
Verse 2பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்
Verse 3என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்
Verse 1Yesu sumanthu kondarae
Naan sumakka thevaiyillai
Yesuvin kaayangalaal
Sugamaanen sugamaanen
Verse 2Belaveenam sumanthu kondaar
Belavaanaai maatrrivittaar .. Yesuvin
Verse 3En noigal sumanthu kondaar
En thukkam etru kondar
Download Song