Verse 1இயேசு ஸ்வாமி சீமோன் யூதா
என்னும் உம் அப்போஸ்தலர்
ஒன்று சேர்ந்து உமக்காக
உழைத்த சகோதரர்
தங்கள் வேலை ஓய்ந்த போது
வெற்றி கிரீடம் பெற்றனர்
Verse 2அவர்கள் உம் அருளாலே
நேசத்தோடு போதித்தார்
சபையில் முற்கால் பல
அற்புதங்கள் காண்பித்தார்
மார்க்கக் கேடுண்டான வேளை
எச்சரித்துக் கண்டித்தார்
Verse 3சீமோன் யூதாபோன்ற உந்தன்
பக்தர் பல்லோருடனும்
பளிங்காழி முன்னே நாங்கள்
உம்மைப் போற்றும் அளவும்
சாவுக்கும் அஞ்சாமல் உம்மை
பற்ற ஏவி அருளும்
அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே ஸ்தோத்திரம் நீதி சத்தியமும் நிறைந்த மாந்தர் வேந்தே ஸ்தோத்திரம் தூய ஆவியே என்றைக்கும் உமக்கெங்கள் ஸ்தோத்திரம்
Verse 1Yesu swaami seemon yudhaa
Ennum um apposthalar
Ondru serndhu umakkaaga
Uzhaitha sagodharar
Thangal velai oaindha podhu
Vetri kreedam petranar
Verse 2Avargal um arulaale
Nesathodu bodhithaar
Sabaiyil murkaal pala
Arputhangal kaanbithaar
Maarkkak kedundaana velai
எச்சரித்துக் kandithaar
Verse 3Seemon yudhaapondra undhan
Bakthar pallorudanum
Palingaazhi munne naangal
Ummai potrum azhavum
Saavukkum anjaamal ummai
Patra aevi arulum
Arputhangal seiyyum valla maa pithaavae sthothiram
Needhi sathiyamum niraindha maanthar vendhae sthothiram
Thooya aaviyae endraikkum umakkengal sthothiram
Download Song