Yesu Vantha Veetile Santhosame
Song: Yesu Vantha Veetile Santhosame
Verse 1இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே (2)
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே!
Verse 2இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே!
Verse 3இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே (2)
இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே!
Verse 4இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே!
Verse 5இயேசு வந்த வீடு செழிப்பாகுமே
செழிப்பாகுமே(2)
இயேசு வந்த வீடு செழிப்பாகுமே