Yesu yenuku jeevan thandhare
Verse 1இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 2சமாதானம் தந்தார் இயேசு
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 3பதுவாழ்வு தந்தார் இயேசு
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 4விடுதலை தந்தார் இயேசு
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 5வல்லமை தந்தார் இயேசு
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 6அபிஷேஷகம் தந்தார் இயேசு
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 1Yesu enakku jeevan thanthaare
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Verse 2Samathaanam thanthaar Yesu
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Verse 3Puthuvaazhvu thanthaar Yesu
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Verse 4Viduthalai thanthaar Yesu
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Verse 5Vallamai thanthaar Yesu
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Verse 6Abishesham thanthaar Yesu
Thuthi paadal naan paadi
Yesuvaiyae potri
Endrendrum vaazhthiduvaen
Alleluya aamen alleluya - 4
Download Song