Yesuvai Nambi Patrikonden
Verse 1Yesuvai Nambi Patrikonden
Matchimaiyana Meitpai Petren
Devakumaran Ratchai Seithar
Paviyam Ennai Yetru Kondar
Verse 2Yesuvai Padi Potrukiren
Nesarai Parthu Poorikindran
Meitparai Nambi Nesikindran
Needooli Kalam Sthotharipen
Verse 3Mei Samathanam Rammiyamum
Thooya Devavi Vallamaiyum
Punniya Nathar Thanthu Vitar
Vinnilum Serthu Vala Seivar
Verse 4Anbu Parati Kapavarai
Enthanai Thangi Puranamai
Inbamum Nitham Ootukirar
Innum Neengamal Pathukapar
Verse 1இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவக்குமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்;
Verse 2இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரை பார்த்து பு+ரிக்கின்றேன்
மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்
Verse 3மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்து விட்டார்
விண்ணிலும் சேர்த்து வாழச் செய்வார்
Verse 4அன்பு பாராட்டி காப்பவராய்;
எந்தனை தாங்கி பு+ரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்