Yesuvaiyey Thuthisei Nee Manamey
Song: Yesuvaiyey Thuthisei Nee Manamey
Verse 1இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதிசெய் கிறிஸ்து இயேசுவையே
Verse 2மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
Verse 3அந்தர வான்தரை இந்தருதந்தன்
சுந்தர மிகுந்த சௌந்தராநந்தன்
Verse 4எண்ணின காரியம் யாவும் முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க