Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பு மி சொந்தமில்ல
எல்லாமே இயேசு.....என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு
Verse 2 பரலோகம் தாய் வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
Verse 3 அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் - இந்த
Verse 4 பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் - நான்
Verse 5 இலாபமான அனைத்தையுமே
நஷஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் - நான்
Verse 6 பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
Verse 7 நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
அனந்த தைல அபிஷேஷகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்
Verse 1 Yesuvaale pidikkappattavan
avar raththathaale kazhuvappattavan
enakkenru ethuvumilla
ippu mi sonthamilla
ellaame yesu.....en yesu
ellaam yesu yesu yesu
Verse 2 Paralokam thaai veedu
athaith thedi nee odu
oruvarum azhindhu pogamale
thaayagam vara vendum thappaamale
Verse 3 Anthakaara irulinindru
aachchariya olikkazhaiththaar
aazhaiththavar punniyangal ariviththida
adimaiyai therintheduththaar - intha
Verse 4 Paadugal anupavippen
paraloka devanukkaai
kiristhuvin magimai velippadum naalil
kali koornthu magizhnthiruppen - naan
Verse 5 Laabamaana anaiththaiyume
nashshdamendru karuthuginren
yesuvai arikintra thaagaththinaal
ellaame izhanthu vitten - naan
Verse 6 Pinnaanavai maranthen
munnaanavai naadinen
en nesar tharugintra parisukkaaga
ilakkai nokkith thodaruginren
Verse 7 Neethiyai virumbugiren
akkiramam verukkiren
anantha thaila abisheshagaththaal
anuthinam nirambugiren
Share
Download Song
Cancel
Download