Verse 1இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்
Verse 2நேசிக்கிறேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே
Verse 3இயேசு தான் உலகின் இரட்சகர்
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்
Verse 4இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்
Verse 5ஆராதிப்பேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே
Verse 1Yesuve endhan aathma nesare ummai
Naan endrum uyarththi paaduven
Verse 2Nesikkiren ummai
Ennai piriyaadha mei anbe
Verse 3Yesu thaan ulagin ratchagar
Ellaa paavamum sumandhu theerththavar
Verse 4Yesuve ummai aaraadhikkinrom
Ummai muzhu ullaththodu vanangugirom
Verse 5Aaraadhippen ummai
Ennai piriyaadha mei anbe
Download Song