Verse 1இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் மாநிர்பாக்கியர்
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப் போன மானிடர்
Verse 2நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்
Verse 3இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக்கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி
Verse 4இயேசுவே பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்
ஞானக்கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்
Verse 1Yesuve ummaiyallaamal
Naangal maa nirpaakkiyar
Entha nanmaiyumillaamal
Kettup pona maanidar
Verse 2Naangal paava irulaale
Anthakaarappattavar
Sarppaththin vishaththinaale
Thaangaa noi pidiththavar
Verse 3Inthak ketta lokam engum
Paavakkanni miguthi
Thevareeraalandri yaarum
Thappi vaazhvathaeppadi
Verse 4Yesuve balaththaith thanthu
Anthakaaram agattrum
Gnaanakkannaith theliviththu
Engal mel pirakaasiyum
Download Song