Verse 1இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
Verse 2எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Verse 1Yesuve neer nallavar
Udaikkappatta nerangalil thunaiyaaga nintreer
Enakku nallavaraai enakku nallavaraai
Romba nallavaraai iruppavare
Verse 2Eppadi naan nandri umakku solluven
Seitha nanmaigal eraalame
Iratchippin paathiraththai eduththukkondu paathaththai
Oyaamal muththam seigiren
Download Song