Verse 1இயேசுவின் அன்பிற்கே ஆழம் அகலம் இல்லையே
ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை
அளந்திட முடியாதே
Verse 2பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
பாதையும் காட்டினாரே
ஜீவனும் வழியும் சத்தியமே
நல் மேய்ப்பனும் அவரே
Verse 3நல்ல போராட்டம் போராட
வல்ல தேவன் அருள்வார்
ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
விசுவாசம் காத்துக் கொள்வாய்
Verse 4கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
கறைகளை நீக்கிடவே
கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
அழைப்பதை பாராயோ
Verse 1Yesuvin anbirkae aazham agalam illaiyae
Aazhkadal azhandhum naesarin anbai
Azhandhida mudiyadhae
Verse 2Paaviyaam ennai therindheduththaar
Paadhaiyum kaattinaarae
Jeevanum vazhiyum saththiyamae
Nal maeippanum avarae
Verse 3Nalla poaraattam poaraada
Valla dhaevan arulvaar
Ottaththai mudiththu kadaisi mattum
Visuvaasam kaaththuk kolvaai
Verse 4Kalvaari naayakan sindhum iraththam
Karaigalai neekkidavae
Karththan Yesu irukaram neetti
Azhaippadhai paaraayo
Download Song