இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்
Verse 2
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே
Verse 3
நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ? - நம் பாரதம்
Verse 4
இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
திறப்பில் நின்று தடுத்திடுவோம்
ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் - நம் பாரதம்
Verse 5
காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் - நம் பாரதம்
Add to Set
Login required
You must login to save songs to your account. Would you like to login now?