Verse 1இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிவிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே - நாம்
மாரநாதா அல்லேலுயா (4)
Verse 2நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சு+ரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துகொள்ளுவோம்
நம் இரட்சகர் வருகிறார்
Verse 3பரிசுத்தமாய் நம்மை காத்துகொள்வோம்
பரிசுத்தர் இயேசு வருகிறார்
நீதியாய் நியாயம் தீர்த்திடவே
நியாதிபதியாக வருகிறார்
Verse 4மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாக வருகிறார்
கறை திறை அற்ற சபையினை
தம்மோடு சேர்க்க வருகிறார்
Verse 1Yesuvin Irandam Varugai
Athi Vegamai Nerunkee Varuthey
Ayuthamagividuvom
Anbar Yesuvai Santhikavey – Nam
Maranatha Halleluyah (4)
Verse 2Nithiraiyai Vittu Namm Elumbuvom
Namm Neethin Suriyan Varugerar
Retchipin Vasthiram Kathukolluvom
Namm Retchagar Varukirar
Verse 3Parisuthamai Nammai Kathukolvom
Parisuthar Yesu Varugerar
Neethiyai Niyam Theerthidavey
Niyathibathiyaga Varugerar
Verse 4Maranathai Vendra Namm Andavar
Manavalanaga Varugerar
Karai Thirai Atra Sabhaiyinai
Thamodu Seyrka Varugerar
Download Song