Yesuvin Kudumpam Ontu Undu
Song: Yesuvin Kudumpam Ontu Undu
Verse 1இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
Verse 2உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்
Verse 3இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும்
Verse 4பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்