Verse 1இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்- எங்கள்
Verse 2சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
Verse 3பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
Verse 4பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
Verse 5வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
Verse 6நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
Verse 7முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
Verse 1Yesuvin naamam inithaana naamam
Inaiyillaa naamam inba naamam - engal
Verse 2Saaththaanin senaiyai jeyiththitta naamam
Saabap pisaasai thuraththidum naamam
Verse 3Paavaththai pokkum bayamadhai neekkum
Parama santhosham baktharukkalikkum
Verse 4Parimala thailamaam Yesuvin naamam
Paar engum vaasanai veesidum naamam
Verse 5Vaanilum poovilum melaana naamam
Vaanaathi vaanavar Yesuvin naamam
Verse 6Netrum indrum endrum maaridaa naamam
Nambinorai endrum kaividaa naamam
Verse 7Muzhangaal yaavum mudangidum naamam
Moondril ondraaga jolipavar naamam
Download Song