Yesuvin Namame Thirunamam
Verse 1இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
Verse 2காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்
Verse 3இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்
Verse 4உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்
Verse 5விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்
Verse 6பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்
Verse 1Yesuvin naamame thirunaamam - muzhu
Iruzhayathaal thozhuvom naamum
Verse 2Kaasiniyil athanuk kinnaiyillaiyae - visu
Vaasitha varkalukkuk kuraiyillaiyae - Yesuvin
Verse 3Iththaraiyil meththavathi sayanaamam - athai
Niththamun thozhupavarkku jeya naamam - Yesuvin
Verse 4Uththama mahimaip pirasiththa naamam - ithu
Saththiya vithheya manamoththa naamam - Yesuvin
Verse 5Vinnnavarum pannudan kondaadum naamam - kadi
Kandadhirndhu payanthodu devanaamam - Yesuvin
Verse 6Patchamudan ratchaiseyu mupakaari - perum
Paavappinaigal neekkum parikaari - Yesuvin
Download Song