Verse 1இயேசுவின் நாமமே! கிறிஸ்து -
இயேசுவின் நாமமே!
வானம் பூமிதனில் மகிமையோடிலங்கும்
- உன்னதர் நாமமே!
Verse 3மாந்தர் போற்றும் நாமம் - விண்--
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் - இயேசுவின்
Verse 4பாவம் போக்கும் நாமம் - தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவனருளும் ஈடில்லாத நாமம் - இயேசுவின்
Verse 5பேய் நடுங்கும் நாமம் - கடும்
நோய் அகற்றும் நாமம் : நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் - இயேசுவின்
Verse 1Yesuvin naamame! Kiristhu -
Yesuvin naamame!
Vaanam boomithanil magimaiyodilangum
- Unnadhar naamame!
Verse 3Maandhar potrum naamam - vin -
Thoodhar vaazhthum naamam
Poovulaghor potrum menmaiyaana naamam - Yesuvin
Verse 4Paavam pokkum naamam - thooya
Vaazhvazhikkum naamam
Niththiya jeevanarulum eedillaadha naamam - Yesuvin
Verse 5Pei nadungum naamam - kadum
Noy agatrum naamam : Netrum indrum endrum maaridaadha naamam - Yesuvin
Download Song