Verse 1இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
Verse 2எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் - 2
Verse 3எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
Verse 4இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தாம் செய்வார் - இயேசு
Verse 5நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே - இன்று
Verse 6காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்க மாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
Verse 7நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
Verse 1Yesuvin pillaigal naangal
Eppodhum magizhndhiruppom
Yesuvin pillaigale
Eppodhum magizhndhirungal
Verse 2Enneramum evvelaiyum
Yesuvil kalikooruvom
Nam nesaril kalikooruvom - 2
Verse 3Ethai ninaiththum kalangaamal
Ippodhum sthoththarippom
Naam eppodhum sthoththarippom
Verse 4Indru kaanum egipthiyarai
Inimel kaanamaattom
Namakkaai yuththam seivaar - Yesu
Verse 5Namakku ethiraai manthiram illai
Kurisollal edhuvum illai
Saaththaan nam kaalin keezhe - indru
Verse 6Kaatrai naam kaanamaattom
Mazhaiyaiyum paarkka maattom
Vaaikkaalgal nirappappadum
Verse 7Ninaipadarkum venduvadarkum
Adhigamaai seididuvaar
Athisayam seididuvaar
Download Song