Yesuvin Pinne Pogathuninthen
Song: Yesuvin Pinne Pogathuninthen
Verse 1இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
Verse 2உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
Verse 3கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
Verse 4என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
Verse 5இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
Verse 6நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
Verse 7செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
Verse 8கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
Verse 9கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)
Verse 10இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)
Verse 11பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்