Yutha Raja Singam Uyirthelunthaar
Verse 1யு+த ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் (2)
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
Verse 2வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
Verse 3வானத்தில் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே
Verse 4மரணத்தின்; சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன
Verse 5எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
Verse 6மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
Verse 7உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை
Verse 1yudha raajasingam uyirththezhundhaar (2)
uyirththezhundhaar naragai jeyiththezhundhaar
Verse 2vedhaala ganangal odidave
odidave urugi vaadidave
Verse 3vaanaththil senaigal thudhiththidave
thudhiththidave paranaith thudhiththidave
Verse 4maranaththin sangiligal therippattana
therippattana nodiyil murippattana
Verse 5ezhundhaar endra thoni engum ketkudhe
engum ketkudhe bayaththai endrum neekkudhe
Verse 6maadhar thoodharai kandagamagizhndhaar
agamagizhndhaar paranai avar pugazhndhaar
Verse 7uyirththa kristhu ini marippadhillai
marippadhillai ini marippadhillai
Download Song