Verse 1யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம்
Verse 2ஆவியிலே நிரம்;பிடுவோம்
அபிஷேஷகம் பெற்றிடுவோம்
Verse 3விசுவாசக் கேடயத்தை
கையிலே ஏந்திடுவோம்
Verse 4இறை வார்த்தை வாளேந்தியே
எதிரியை வென்றிடுவோம்
Verse 5கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் நமக்கு வேண்டாம்
Verse 6எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவைத் தகர்த்திடுவோம்
Verse 7கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
Verse 1Yutham seiya purappaduvom - naam
Yutham seiya purappaduvom
Verse 2Aaviyilae nirambiduvom
Abishesham petriduvom
Verse 3Visuvaasa kaedayaththai
Kaiyilae aenthiduvom
Verse 4Irai vaarththai vaalaenthiye
Ethiriyai ventriduvom
Verse 5Karththar namakkaai yutham seivaar
Kalakkam namakku vaendaam
Verse 6Ekkaalam oothiduvom
Erikkovai thakarththiduvom
Verse 7Koliyaaththai muriyadippom
Yesuvin naamaththinaal
Download Song